Sunday 20 March, 2011

கொள்ளைக் குத்தகை உரிமை! - தேர்தல்







புன்னகைப் போர்த்தி
வெள்ளையுடுத்தி

கைக்கூப்பி இரஞ்சி

முகம் அலம்பி
பல் துலக்கி
உணவூட்டி
உன் உள்ளாடைகளையும்
துவைத்துப் போடும்
இலவசங்கள்!

விரும்பிய சாத்தானை
மாலைச் சூடலாம் நீ !









2 comments:

அஞ்சா சிங்கம் said...

முகம் அலம்பி
பல் துலக்கி
உணவூட்டி
உன் உள்ளாடைகளையும்
துவைத்துப் போடும்
இலவசங்கள்!....................//////////////
//////////////////////////////////
இலவசங்களை பற்றி நானும் ஒரு பதிவு போட்டிருக்கிறேன் நேரம் இருந்தால் படிக்கவும்
http://anjaasingam.blogspot.com/2011/03/blog-post_28.html

jaya said...

எல்லாம் பாழாய்போன அரசியல் நாடகத்தின் காட்சிகள்
முட்டாள் பார்வையாளர்கள் நிறைந்திருக்கும் வரை
நாடகங்கள் முடிவதில்லை நன்றி!

Post a Comment