Sunday 20 March, 2011

கொள்ளைக் குத்தகை உரிமை! - தேர்தல்







புன்னகைப் போர்த்தி
வெள்ளையுடுத்தி

கைக்கூப்பி இரஞ்சி

முகம் அலம்பி
பல் துலக்கி
உணவூட்டி
உன் உள்ளாடைகளையும்
துவைத்துப் போடும்
இலவசங்கள்!

விரும்பிய சாத்தானை
மாலைச் சூடலாம் நீ !